Sumalatha wins | சுமலதாவுக்காக உள் வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்

2019-05-25 2,440



நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றது அந்த மாநிலத்தில் இன்னும் பரபரப்பை குறைத்த பாடில்லை. காரணம், சுமலதா தோற்பார் என்றுதான்

அனைவரும் கருதினர். ஆனால் காங்கிரஸிலிருந்தும், பாஜகவிலிருந்தும் வந்து குவிந்த ஆதரவால் சுமலதா வெற்றி பெற்று விட்டார்.

As a result of Sumalatha's success, Kumaraswamy is said to be in shock. A lot of local Politics are said to have been done for her success